Sunday, June 22, 2008

முதல் வணக்கம்

ப்ளாக் நண்பர்களுக்கு வணக்கம்,

இது வரை சும்மா வந்தோமா படிச்சோமா போனோமா ன்னு இருந்த நான், களத்துலஇறங்கி, எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள், நான் பார்த்து, படித்து ரசிச்ச சிலவிஷயங்களை உங்களோட பகிர்ந்துகொள்ளலாம்னு (கொல்லாம இருந்த சரின்னு சொல்றது காதுல விழுகுது...) இந்த blog-a ஆரம்பிச்சிருக்கேன்.

இதற்கு அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்,

நன்றியுடன்,
ராம்

குறிப்பு:-
நான் இந்த ப்ளாக் ஆரம்பிக்க காரணமாய் (Inspiration) இருந்த ப்ளாக் நண்பர்கள்,

வெட்டிப்பயல்
ஜொள்ளுப்பேட்டை
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
நிலாரசிகன் கவிதைகள்...
யோசிங்க





4 comments:

  1. வலைப்பதிவுகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்...

    ReplyDelete
  2. இந்த Word Verificationaஐ தூக்கிடுங்களேன்...

    Settings->Comments->Show word verification for comments? = No

    ReplyDelete
  3. வலைப்பதிவுகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்...

    ReplyDelete
  4. ஆபீஸ்-ல கடந்த ஒரு வாரமா ரொம்ப ஆணி புடுங்குனதால, உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை

    உங்களின் ஆதரவிற்கு நன்றி.

    ReplyDelete