Saturday, July 5, 2008

முதியோர் இல்லம்



இது ஒரு மனித காட்சி சாலை
இங்கே மிருகங்கள் வந்து விட்டு போகின்றன
மனிதர்களை பார்க்க !!!

2 comments:

  1. ஆழமான விஷயம் அழகாக எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete