Tuesday, October 18, 2011
பதிவுகள் தொடரும்...
பதிவெழுதி வெகு நாள் ஆகிவிட்டது. ஆணிகளும், டிவிட்டருமே இதற்கு முழுமுதற் காரணம். ஆணிகள் இருந்தாலும் இனி பதிவிடலாம் என்று இருக்கிறேன்.
Sunday, October 16, 2011
புரட்டாசி சனிக்கிழமை 4
எமனேஸ்வரம் ஶ்ரீபெருந்தேவி சமேத ஶ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் - தசவாதாரக் காட்சி - புரட்டாசி சனிக்கிழமை 4
Saturday, October 8, 2011
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை., உற்ஷவமூர்த்தி அலங்காரம்., எமனேஸ்வரம் ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில். பரமக்குடி. ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் உற்சவர்க்கு இது போல் வித விதமான அலங்காரங்கள் நடப்பதுண்டு., மூலவருக்கு திருப்பதி அலங்காரம் செய்வர்
புரட்டாசி சனிக்கிழமை - 1 - ஐந்து கருடாழ்வார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 2 - பரமபதனார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 3 - ஆண்டாள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கனாக் காணும் காட்சி
புரட்டாசி சனிக்கிழமை - 1 - ஐந்து கருடாழ்வார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 2 - பரமபதனார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 3 - ஆண்டாள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கனாக் காணும் காட்சி
Subscribe to:
Posts (Atom)