Saturday, June 20, 2009

கதை நாயகர்கள்

ஓரு கதை, நாவல் படிக்கும் பொழுது நிச்சயமாக எல்லோரும் அதில் வரும் கதாபாத்திரங்களை எந்த நடிகர்களோடவாது ஒப்பிட்டு அந்த கதையை படிப்பதுண்டு. பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது அதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களை நமது நடிகர்களோடு ஒப்பிட்டு பார்த்ததில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

வல்லவராயன் வந்தியதேவன் - கமல்

அருள்மொழிவர்மர் - சிவகுமார்

குந்தவை - லட்சுமி (ராஜராஜ சோழன் படத்தால்)

வானதி - தேவிகா

பெரிய பழுவேட்டயர் - ரங்காராவ்

நந்தினி - ?

இங்கே என்னால் பழைய நடிகர்களையே குறிப்பிட முடிந்தது. அதற்க்காக இப்போதுள்ள நடிகர்களில் திறமையானவர்கள் இல்லாமல் இல்லை. இப்பொழுது வரலாறுகளை மைய்யமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை என்பதே.

6 comments:

  1. நந்தினி - ரம்யாகிருஷ்ணன் ?

    ReplyDelete
  2. // அருள்மொழிவர்மர் - சிவகுமார் //

    வித்தியாசமான அழகான தேர்வு. அதுவும் கந்தன் கருணை படத்தில் வரும் சிவக்குமார் அழகாகப் பொருந்துவார்,

    ReplyDelete
  3. உங்களமாதிரியே தனியே ரூம் போட்டு யோசித்ததில், இந்த பதிவு கிடைத்தது..

    http://tamilpoo.blogspot.com/2006/01/blog-post_23.html

    பொன்னியின் செல்வன் - ஐ மீண்டும் பொறுமையாக படிக்க ஆசை... அந்த பொறுமையும் சமயமும் எப்போ கிடைக்கும் என்று தெரியவில்லை .. !!!

    கார்த்திகேயன்

    ReplyDelete
  4. > நந்தினி - ரம்யாகிருஷ்ணன் ?

    நல்ல தேர்வு, எப்படி மறந்தேன் ?

    ReplyDelete
  5. > உங்களமாதிரியே தனியே ரூம் போட்டு யோசித்ததில், இந்த பதிவு கிடைத்தது..

    மிக நன்றாக இருந்தது.

    ReplyDelete
  6. Ram, Its nice. I read it late though. Am also one among of ponniyin selvan lovers. I got time to complete by onsite an year back. Your comments are excellent. Your character selections are good. BTW, to be clear Lakshmi's role in RajaRajacholan movie is different than Kundavai role in PS, except name is same.

    Anyway I enjoyed it.

    ReplyDelete