வாழ்கையில் சிறந்த சில நிமிடங்கள்
- முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்
- தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்
- பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்
- என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்
- நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்
- நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்
- காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்
- நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டிபுடி வைத்யம்
- தன்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்
- மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.
- தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!
very awsome.
ReplyDeletebussiness loans
What a great moment of reading blogs.
ReplyDelete