அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரதுதாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர்உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டுதொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின்நிறுவனரும் ஆவார். அலெக்சாண்டர் பெல் எடின்பேர்க், ஸ்கொட்லாந்தில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார் அல்பர்ட்ஐன்ஸ்டீன்
அல்பர்ட்ஐன்ஸ்டீன் ( Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்கபயன்பாட்டுக்கணிதத்திறமைகள்கொண்ட, ஒருகோட்பாட்டுஇயற்பியல்அறிஞர்ஆவார். இருபதாம்நூற்றாண்டின்மிகமுக்கியமானஅறிவியலாளராகப்பொதுவாகக்கருதப்படுகிறார். இவர்புகழ்பெற்றசார்புக்கோட்பாட்டை ( Relativity theory) முன்வைத்ததுடன், குவாண்டம்பொறிமுறை (quantum mechanics), புள்ளியியற்பொறிமுறை (statistical mechanics) மற்றும்அண்டவியல்ஆகியதுறைகளிலும்குறிப்பிடத்தக்கபங்களிப்புகளைச்செய்துள்ளார். ஒளிமின்விளைவைக் ( Photo electric effect ) கண்டுபிடித்துவிளக்கியமைக்காகவும், கோட்பாட்டுஇயற்பியலில் ( Theoretical physics ) அவர்செய்தசேவைக்காகவும், 1921ல்இவருக்குப்இயற்பியலுக்கானநோபல்பரிசுவழங்கப்பட்டது.
தற்காலத்தில்பொதுப்பயன்பாட்டில்ஐன்ஸ்டீன்என்றசொல், அதிகபுத்திக்கூர்மையுள்ளஒருவரைக்குறிக்கும்சொல்லாகமாறிவிட்டது. 1999 ல், புதியஆயிரவாண்டைக்குறித்துவெளியிடப்பட்டரைம் ( இதழ் ), "இந்தநூற்றாண்டின்சிறந்தமனிதர்" என்றபெயரைஐன்ஸ்டீனுக்குவழங்கியது.
No comments:
Post a Comment