ஃபேஸ் புக், ஆர்குட் என்று
நட்பு வட்டங்கள்
நான்கு கட்டங்களில்
சுருங்கியதென்னவோ...
ட்வீட்டர், பஸ்-வும் சேர்ந்து
தோளோடு தோளாய்
இருந்தவர்களை
தொலைவில் நிறுத்தி
வைத்தென்னவோ...
Gtalk-ம், Skype-ம் சேர்ந்து
கண்களால் பேசிய
காதலர்களை
கைகளால் பேச
வைத்தென்னவோ...
முடியல கண்ணா.. கண்ணுல தண்ணி அருவியா கொட்டுது
ReplyDeleteகண்ணுல தண்ணி வரணுமா? அதுக்கும் ஒரு software இருக்கு.
ReplyDelete