ராபின் ஷர்மாவின் மெகா லிவிங் புத்தகத்திலிருந்து....
- சாதிபவர்கள் சிலர், அதை வேடிக்கை பார்பவர்கள் பலர். என்ன நடந்தது? என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள் அறிவிலர்.
- நீங்கள் சிலரா ? பலரா ? (அறிவிலரா என்று யோசிக்கவே யோசிக்காதிர்கள்)
- இறந்த காலத்தின் வாட்ச் மேன்.. எதிர் காலத்தின் Engineer . நீங்கள் வாட்ச் மேனா engineer- ஆ
- வெற்றியாளர்கள் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர்களே தீர்மானிக்கும் வல்லமை உள்ளவர்களாக இருப்பார்கள்.
- எந்த ஒரு பிரச்சனையும் ஆனந்தமாக அனுபவித்து தீர்வு காணுங்கள். ஒவ்வொரு சவாலும் அடுத்த சாதனைக்கான சாவி என்பதை மறக்க வேண்டாம்
- உங்களையே நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். உங்களுக்கும் இருக்கும் வெற்றிதான் உங்களை சுற்றியும் பிரதிபலிக்கும்
- உங்கள் விருபங்களுக்கு எஜமானாக இருங்கள். உங்கள் மனசாட்சிக்கு பணியாளாக இருங்கள்.
- இன்று நிறைவாக செயல் படுபவர்கள், நாளை நிறையவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- நாம் சந்தோசமாக இருப்பதால் சிரிப்பதில்லை, சிரிக்கவே சந்தோசமாக இருக்கிறோம்.
Excellent post!!! Keep posting such valuable quotes...
ReplyDelete// Excellent post!!! Keep posting such valuable quotes...//
ReplyDeleteநன்றி லிண்டா அவர்களே, நிச்சயமாக செய்கிறேன்
Hi Buddy, good post. I like Robin's writing!!!
ReplyDelete