புரட்டாசி சனிக்கிழமை., உற்ஷவமூர்த்தி அலங்காரம்., எமனேஸ்வரம் ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில். பரமக்குடி. ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் உற்சவர்க்கு இது போல் வித விதமான அலங்காரங்கள் நடப்பதுண்டு., மூலவருக்கு திருப்பதி அலங்காரம் செய்வர்
புரட்டாசி சனிக்கிழமை - 1 - ஐந்து கருடாழ்வார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 2 - பரமபதனார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 3 - ஆண்டாள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கனாக் காணும் காட்சி
புரட்டாசி சனிக்கிழமை - 1 - ஐந்து கருடாழ்வார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 2 - பரமபதனார் அலங்காரம்
புரட்டாசி சனிக்கிழமை - 3 - ஆண்டாள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கனாக் காணும் காட்சி