Saturday, October 8, 2011

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு அலங்காரம்

புரட்டாசி சனிக்கிழமை., உற்ஷவமூர்த்தி அலங்காரம்., எமனேஸ்வரம் ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில். பரமக்குடி. ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் உற்சவர்க்கு இது போல் வித விதமான அலங்காரங்கள் நடப்பதுண்டு., மூலவருக்கு திருப்பதி அலங்காரம் செய்வர்


புரட்டாசி சனிக்கிழமை - 1 - ஐந்து கருடாழ்வார் அலங்காரம்






புரட்டாசி சனிக்கிழமை - 2 - பரமபதனார் அலங்காரம்






புரட்டாசி சனிக்கிழமை - 3 - ஆண்டாள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கனாக் காணும் காட்சி



2 comments:

  1. திவ்யக் காட்சிகள். இன்னும் பெரியதாக இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்....சூப்பர் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. இது செல்போனில் எடுத்தது., வரும் புரட்டாசி மாசம் டிஜிட்டல் கேமாராவில் எடுத்து பதிவிடுகிறேன்

      Delete